சமூக முன்னேற்றத்திற்கு

img

சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பெண்களுக்கு சுயசக்தி விருதுகள்

திருநங்கைகளின் மேம்பாட்டிற்கு  பாடுபட்ட தற்காக சேஞ்ச் டிரஸ்ட் பவுண்டேஷன் நிறுவனர் தஸ்லீமா நஸ்ரீனுக்கு பெண்கள் சுய சக்தி விருது வழங்கப்பட்டது.